வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி ஆய்வு

57பார்த்தது
வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பும் பணி ஆய்வு
சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில்
பயன்படுத்தப்படவுள்ள கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு,
மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து பிரித்து அனுப்பும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான
டாக்டர். பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி