சேலம், கொளத்தூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை ஷூ கால்களால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவ்விவகாரம் சூடுபிடித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியின் உத்தரவின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.