மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்

62பார்த்தது
மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்
சேலம், கிச்சிப்பாளையம் குலாலர் இளைஞர் சங்கத்தின் சார்பில் இன்று மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை குலாலர் இளைஞர் சங்கத் தலைவர் சௌந்தரராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவித் தலைவர் பாபு கந்தசாமி, செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் பழனிசாமி உள்ளிட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி