வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

74பார்த்தது
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையாம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாப்பாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ். பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாபாடி, சித்தனேரி ஆகிய பகுதிகளில் நாளை (செப் -02) காலை 09. 00 மணி முதல் மதியம் 02. 00 மணி வரை மின்விநியோகம் இருக்காது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி