திமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் பாஜகவில் இணைந்தார்.

84பார்த்தது
திமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் பாஜகவில் இணைந்தார்.
சேலம் மேற்கு மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் பாலு என்பவர் பாஜக மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் முன்னிலையில் பாஜகவில் இணைந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி