வண்டி வேடிக்கை நிகழ்ச்சி

568பார்த்தது
சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் ஆடி திருவிழா வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் முதல் வண்டியாக அம்பலவானர் சுவாமி 17-ஆம் ஆண்டு லட்சுமி பெருமாள் அலங்காரம் இந்த வண்டி வேடிக்கை காண ஆயிரம் கணக்கான மக்கள் தற்போது குவிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி