இடங்கணசாலை நகராட்சி பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.

65பார்த்தது
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் தளபதி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி