சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருதய நோய் குறைபாடு நீக்கம் இலவச சிகிச்சை முகாமை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று தொடங்கி வைத்தார்.