மேட்டூர் நீருக்காகக் காத்திருக்கும் விவசாயிகள்

53பார்த்தது
மேட்டூர் நீருக்காகக் காத்திருக்கும் விவசாயிகள்
மேட்டூர் அணையில் இருந்து இந்தாண்டுக்கு குறுவைச் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படாததால் அதனை நம்பியிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறுவைச் சாகுபடிக்கு தயாராக இருப்பதாகவும், தமிழக அரசு விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி