வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' பரிசு வென்ற மாணவர்

75பார்த்தது
வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' பரிசு வென்ற மாணவர்
சேலம் கைலாஷ் மானசரோவர் பள்ளியில் இன்று நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில் கைலாஷ் மானசரோவர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஹர்திப் மற்றும்
தருண் ராம் இணை இளநிலைப் பிரிவில் முதல் பரிசை பெற்றனர். மேலும் அம்மாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் முதுநிலை பிரிவில் முதல் பரிசை பெற்றார்.

தொடர்புடைய செய்தி