மின் பிரிவு அலுவலகங்கள் இடமாற்றம்

69பார்த்தது
மின் பிரிவு அலுவலகங்கள் இடமாற்றம்
சேலம் நகர மின் கோட்டத்திற்கு உட்பட்ட தாசநாயக்கன்பட்டி உதவி பொறியாளர் பிரிவு அலுவலகம் நாளை (2. 1. 24) முதல் தாசநாயக்கன்பட்டி சாமியப்பா நகர் அனெக்ஸ் 5வது குறுக்கு தெரு எண் 52-ல் இயங்கும் பிளாட்டுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சேலம் நகர கோட்டம் தில்லை நகர் உதவி செயற்பொறியாளர் மேம்படுத்தப்பட்ட பிரிவு அலுவலகம் நாளை முதல் சேலம் வாய்க்கால் பட்டறை பள்ளிக்கூட வீதியில் உள்ள பிளாட் எண் 3/48க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி