பெத்தநாயக்கன்பாளையம்: விவசாயிகளுக்கு அழைப்பு

54பார்த்தது
பெத்தநாயக்கன்பாளையம்: விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்காவில் உள்ள தோட்டக்கலை துறையில், தென்னங்கன்றுகள் விற்பனைக்கு உள்ளது என உதவி தோட்டக்கலை அலுவலர் மதியழகன் தெரிவித்துள்ளார். (நெட்டை ரகம்) விலை 65 ரூபாய் ஆகும். விவசாயிகள் 95244 73236 என்ற எண்ணிற்கு அழைத்து வாங்கலாம் என்றும், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி