வீடுகளுக்கு சென்று வாக்குசேகரிப்பு - தேதி மாற்றம்

70பார்த்தது
வீடுகளுக்கு சென்று வாக்குசேகரிப்பு - தேதி மாற்றம்
85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று வாக்கு சேகரிக்கும் பணிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களை நிர்வாகக் காரணங்களால் மாறுதல் செய்து 05. 04. 2024, 06. 04. 2024 5 08. 04. 2024 தேதிகளில் வீட்டிற்கு வந்து வாக்குபெற நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி