சிறுமியிடம் சில்மிஷம்: வெல்டிங் பட்டறை உரிமையாளர் கைது

62பார்த்தது
சிறுமியிடம் சில்மிஷம்: வெல்டிங் பட்டறை உரிமையாளர் கைது
சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 51). இவர் அந்த பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று 11 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினாள். இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி