வள்ளி, தெய்வானை முருகனுக்கு ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை!

80பார்த்தது
வள்ளி, தெய்வானை முருகனுக்கு ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை!
சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுயம்பு நாதர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து பஞ்ச ஆரத்தி மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி