ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 9வது நினைவுத் தினத்தை முன்னிட்டு, சேலம் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் CONSUMER VOICE FOUNDATION சார்பில் சேலம் டவுன் ரயில் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தப்பட்டது. நிறுவனர் பூபதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், உறுதிமொழி ஏற்கப்பட்டு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.