வாழப்பாடி உழவர் சந்தையில் விலை நிலவரம்y

69பார்த்தது
வாழப்பாடி உழவர் சந்தையில் விலை நிலவரம்y
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று நடைபெற்ற உழவர் சந்தையில், தக்காளி 1 கிலோ ரூ. 65 முதல் ரூ. 52 வரையும், கத்திரிக்காய் ரூ. 40 முதல் ரூ. 45 வரையும், வெண்டைக்காய் ரூ. 30 முதல் ரூ. 38 வரையும், பச்சை மிளகாய் ரூ. 71 முதல் ரூ. 78 வரையும், தேங்காய் ரூ. 32 முதல் ரூ. 35 வரையும் விற்பனையானது. தொடர் மழை காரணமாக விளைச்சல் அதிகரித்ததால், உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி