நா. த. க. , பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் கிக் பாக்ஸிங்

82பார்த்தது
ஆத்தூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பிரச்சார மேடையில் கிக் பாக்ஸிங் செய்து அசத்தினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிக்கூண்டு பகுதியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக சிறுவர்கள் சிலம்பம் மற்றும் கிக் பாக்ஸிங் செய்து அசத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி