அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

546பார்த்தது
அரசு பள்ளியில் பிளஸ்-1 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் அன்பு என்ற மருதமுத்து, பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், பெத்தநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான பி. வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசாமணி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஆர். வி. ராமசாமி, கவுன்சிலர்கள் ஜோதி, பிரியா, ராமன், கலைச்செல்வி மற்றும் தி. மு. க. நிர்வாகிகள் பிச்சமுத்து, மகேஸ்வரன், மணிவண்ணன், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :