தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் தலைமையில் கொண்டவரப்பட்ட தீர்மானங்களை கிடப்பில் போட்ட தமிழக ஆளுநர் ரவியின் மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கும் விதமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் பேரூர் கழக சார்பில் பேருந்து நிலையத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், கடைகளிலும், பொதுமக்களிடத்திலும் , பேருந்துகளின் பயணிகளிடத்திலும் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.