ரூ.75,000 சம்பளம் - சென்னை மெட்ரோவில் வேலை

54பார்த்தது
ரூ.75,000 சம்பளம் - சென்னை மெட்ரோவில் வேலை
சென்னை மெட்ரோ நிறுவனத்தில் காலியாக இருக்கும் துணை மேலாளர்(Deputy Manager), உதவி மேலாளர்(Assistant Manager), திட்டபிரிவு(Planning), சிவில்(Civil), ஆர்க்கிடெக்ட்(Architect), Quantity Surveyor பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தினை https://careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06/04/2024 ஆகும். விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, உடல்தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.