விமான கட்டணத்தில் பெரும் சலுகை அறிவித்த சலாம் ஏர்

69பார்த்தது
விமான கட்டணத்தில் பெரும் சலுகை அறிவித்த சலாம் ஏர்
ஓமன் நாட்டின் பட்ஜெட் விமான நிறுவனமான சலாம் ஏர், டிக்கெட் விலையில் பெரும் தள்ளுபடியைக் அறிவித்துள்ளது. செப்டம்பர் 16 முதல் டிசம்பர் 15 வரையிலான பயணத்திற்கான டிக்கெட்டுகளை இன்று (ஜுலை 25) முதல் 31ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். மஸ்கட்டில் இருந்து சலாலா சென்று திரும்ப 19 ஓமானி ரியால்கள் மட்டுமே டிக்கெட் கட்டணம் பெறப்படும். டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, கோழிக்கோடு போன்ற இந்திய நகரங்களுக்கு 25 ஓமானி ரியால்களில் இருந்து வகூலிக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி