SA vs SL: டாஸ் வென்ற ஸ்ரீலங்கா பேட்டிங் தேர்வு

82பார்த்தது
SA vs SL: டாஸ் வென்ற ஸ்ரீலங்கா பேட்டிங் தேர்வு
உலக கோப்பை டி20-ன் இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. Srilanka: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (WK), கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க (C), மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, நுவான் துஷார. South Africa: குயின்டன் டி காக் (WK), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (C), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, ஒட்னியல் பார்ட்மேன்.

தொடர்புடைய செய்தி