தரமற்ற முறையில் நியாய விலைக்கடை கட்டுவதாக வதந்தி!

76பார்த்தது
சேலம் மாவட்டத்தில் தரமற்ற முறையில் நியாய விலை கடை கட்டப்பட்டு வருவதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சேலத்தில் புதிய நியாய விலை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிரேட் பீமின் கம்பி மண்ணில் பட்டு துருப்பிடிக்காமல் இருக்க செங்கல் வரி அமைக்கப்பட்டது. இந்த டம்மி அமைப்பை கைகளால் எடுக்கும் காணொளியை பகிர்ந்து தரமற்ற முறையில் கட்டப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி