பிரசவத்தின்போது இறப்பு விகிதம் அதிகம் என்பது வதந்தி

80பார்த்தது
பிரசவத்தின்போது இறப்பு விகிதம் அதிகம் என்பது வதந்தி
பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்ததாக ஒரு தகவல் பரவிய நிலையில் அது முழுக்க முழுக்க வதந்தி என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக வலைதளங்களில் வதந்தி பரவியது. 2001-இல் பிரசவத்தின்போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் 2018-20-இல் 54ஆக குறைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி