பாஜக தலைவர் மீது RSS உறுப்பினர் பாலியல் புகார்

55பார்த்தது
பாஜக தலைவர் மீது RSS உறுப்பினர் பாலியல் புகார்
பாஜகவின் IT பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா மீது RSS உறுப்பினர் சாந்தனு சின்ஹா பாலியல் புகார் அளித்துள்ளார். மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநில பாஜக பார்வையாளராக இருந்த அமித் மாளவியா, பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார். அமித் மாளவியா மீது RSS உறுப்பினரே பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 5 நட்சத்திர ஓட்டல் மட்டுமல்லாமல் மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகத்திலேயே பெண்களிடம் அமித் மாளவியா அத்துமீறியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி