அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி இல்லை

24857பார்த்தது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை, சுரேஷ் கோபி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது. மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களுக்கு மட்டுமே மோடி அளிக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் வரை தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வி அடைந்த நிலையில் மாநில தலைவர் மாற்றப்படுவார் என்ற செய்தி பரவிய நிலையில் தற்போது அது இல்லை என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி