இந்த மூன்று பேரை இறக்கினால் இந்தியாவுக்கு எளிதான வெற்றி.!

79பார்த்தது
இந்த மூன்று பேரை இறக்கினால் இந்தியாவுக்கு எளிதான வெற்றி.!
இன்று (ஜூன் 9) நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியில் மூவரை களமிறக்கினால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால், மூன்று வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் களமிறங்கினால், இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி