ரூ. 5,000 முதலீட்டில் ரூ. 26 லட்சம் பெறுங்கள்!

66பார்த்தது
ரூ. 5,000 முதலீட்டில் ரூ. 26 லட்சம் பெறுங்கள்!
நீங்கள் நல்ல வருமானம் மற்றும் அதிக வட்டியை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நல்ல நீண்ட கால திட்டமாகும். இதற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. தற்போது மத்திய அரசு பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது. மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 3.18 லட்சமும், 20 ஆண்டுகளில் 5.24 லட்சமும், 25 ஆண்டுகளில் 8.17 லட்சமும் கிடைக்கும். இத்திட்டத்தில் ரூ. 5 ஆயிரம் முதலீடு முதிர்வுக்குப் பிறகு 26 லட்சத்துக்கு மேல் பெறலாம்.

தொடர்புடைய செய்தி