40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

27945பார்த்தது
40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை
இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் அந்த நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை வாய்ப்புகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் லிமிடெட் (ITDC)
பணியின் பெயர்: Assistant Manager (HO), Chef, Assistant Manager, Assistant Lecturers
பணியிடங்கள்: 22
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.03.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Bachelor’s Degree, B.E/B.Tech, Diploma, Degree in Law
வயது வரம்பு: 21- 32 வயது வரை
சம்பளம்: Rs. 6.00 Lakhs per annum

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Short Listing, Trade test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://intranet.itdc.co.in/JobDocuments/3301e02c-559a-46f5-ae52-e4751b79b8b4.pdf

தொடர்புடைய செய்தி