இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு அறிவிப்பு!

80பார்த்தது
இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி