மாஸ் லுக்கில் அஜித்.. வெளியானது விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்

58பார்த்தது
மாஸ் லுக்கில் அஜித்.. வெளியானது விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்
மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது 'விடாமுயற்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி