டப்பாங்குத்து ஆட்டம் போட்ட குட்டி யானை (வீடியோ)

72பார்த்தது
இணையத்தில் வைரலாக பரவிவரும் ஒரு வீடியோவில் யானை ஒன்று குத்தாட்டம் போடுவது பதிவாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில் அந்த நாட்டின் கானா பாடல் ஒன்றுக்கு மனிதனை போன்று அற்புதமாக நடனம் ஆடுகிறது. அந்த விடியோவை பார்க்கும்போது தம்மாதுண்டு உடம்ப வச்சுட்டு மனுஷ பதர்கள் நீங்களே ஆடுறப்போ இம்மாம் பெரிய உடம்ப வச்சுருக்குற நான் ஆடமாட்டேனா?
நான் யானைடா.. என்னோட குத்தாட்டத்த பாக்குறியா? என அந்த யானை கேட்பது போல் தோன்றவைக்கிறது.

தொடர்புடைய செய்தி