விமானத்தில் பறந்த தந்தை, மகன் பலி (வீடியோ)

75பார்த்தது
பிரேசிலில் 42 வயதான ஜெரன் மாயா மற்றும் அவரது மகன் பிரான்சிஸ்கோ மாயா ஆகியோர் நேற்று (ஜூலை 29) விமான விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தந்தையும் மகனும் விமானத்தை இயக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தந்தை பீர் குடித்துக்கொண்டிருந்த நிலையில் 11 வயது மகன் விமானத்தை இயக்குகிறார். இந்த வீடியோவின் மூலம் விபத்துக்கான காரணம் அறியப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி