டி20 இறுதிப் போட்டியை பார்க்கவில்லை- அமிதாப் பச்சன்

76பார்த்தது
டி20 இறுதிப் போட்டியை பார்க்கவில்லை- அமிதாப் பச்சன்
டி20 இறுதிப் போட்டியை பார்க்கவில்லை என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். மேலும் அவர், "நான் இறுதிப் போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. இந்திய அணியின் வென்றதை அறிந்து கண்ணீர் வடித்தேன். தொலைக்காட்சியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டத்தை அமிதாப் பச்சன் பார்த்தால் அந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றுவிடும் என்கிற தோற்றம் ஒன்று உலவி வருகிறது. அதனால் நான் பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி