கோகோ - கோலா இந்த நாட்டில் கிடைக்காது!

85பார்த்தது
கோகோ - கோலா இந்த நாட்டில் கிடைக்காது!
குளிர்பான பிரியர்களுக்கு கோகோ - கோலா மீது பயங்கரமான பிரியம் இருக்கும் உலகில் எந்த பகுதிக்குச் சென்றாலும் கோக்க - கோலா கிடைக்கும். ஆனால், வடகொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் மட்டும் கோக கோலா கிடைக்காது. அமெரிக்கா வடகொரியா மற்றும் கியூபா நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்கள் அங்குச் செல்லாது என்பதால் அந்த இரண்டு நாடுகளில் மட்டும் கோகோ- கோலா கிடைக்காது.

தொடர்புடைய செய்தி