தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

69பார்த்தது
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
தமிழ் புதல்வன் திட்டத்தில் சுமார் 3.80 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டு அவர்களது மேற்படிக்காக நிதியுதவி வழங்கிட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அரசு நடத்தும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த சிறுவர்களுக்கு அவர்களின் உயர்கல்வியைத் தொடர மாதந்தோறும் ₹1,000 நிதியுதவி வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்

தொடர்புடைய செய்தி