மும்பை அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா

67பார்த்தது
மும்பை அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா
2024 ஐபிஎல் தொடரில் ‘மும்பை இந்தியன்ஸ்’ அணி, ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. 'மும்பை இந்தியன்ஸ்' அணியின் இந்த செயல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் மும்பை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால், ரோகித் சர்மா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஐபிஎல் தொடருடன் ரோகித் சர்மா அணியில் இருந்து முற்றிலும் விலக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி