பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ (வீடியோ)

91736பார்த்தது
பெண் நிருபரிடம் ரோபோ ஒன்று அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது. சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ அருகில் நின்றுகொண்டு பெண் நிருபவர் செய்தியை வழக்கிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்த அந்த ரோபோ பெண்ணை தகாத இடத்இதல் கை வைத்து தொட்டுள்ளது. ஆண்களால் மட்டுமல்ல, ஆண் ரோபோக்களாலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி