மகா சிவராத்திரி.. சிவனை வழிபடும் முறை!

551பார்த்தது
மகா சிவராத்திரி.. சிவனை வழிபடும் முறை!
மகா சிவராத்திரியான இன்று விரதம் இருந்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்தால் அவருக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், இரவு ஒரு மணி நேரம் சிவபெருமானின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவனை நினைத்து வழிபடலாம். சிவனுக்கு பால், தயிர், தேன், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, விளக்கேற்றி விரதத்தை முடிக்க வேண்டும். சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தொடர்புடைய செய்தி