'இப்படி இருந்தால் 2026-ல் அதிமுக எதிர்க்கட்சிதான்' - முன்னாள் அமைச்சர்

63பார்த்தது
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது: நமக்குள் கருத்து வேறுபாடு இருக்கும் காரணத்தாலேயே கடந்த 2 தேர்தல்களில் தோல்வியடைந்தோம். ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பை பிறர் ஏற்றுக்கொள்ள மறுப்பதாலேயே வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம். 2026 தேர்தலிலும் இதே நிலை நீடித்தால் அதிமுக எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும் என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி