அமெரிக்காவின் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா மீது தாக்குதல்

59பார்த்தது
அமெரிக்காவின் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா மீது தாக்குதல்
ரஷ்யா மீது அமெரிக்காவின் 6 தொலைதூர ஏவுகணைகளை செலுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆறு ATACMS ஏவுகணைகளை உக்ரைன் ஏவியதை ரஷ்ய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. NATO கூட்டமைப்பு நாடுகளின் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால், அது NATO அமைப்பு நடத்திய தாக்குதலாகவே கருதப்படும் என ரஷ்யா தெரிவித்திருந்த நிலையில் பரபரப்பு நிலவிவருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி