கோவை: கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணைகுப்விசாரணைக்குப் பிறகு போலீசார் தகவல் அளித்துள்ளனர். போட்டிக்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்ற எலினா கூடைப்பந்து விளையாடிய போது வயிற்று மற்றும் மார்புப் பகுதியில் சதை கிழிந்துள்ளது. இதனால், நுரையீரல் செயலிழந்து மரணம் நிகழ்ந்துள்ளது. வயிற்றில் வலி ஏற்பட்டதால் உடல் உபாதைப் பிரச்சனை எனக்கருதி அவர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என போலீஸார்போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.