ICC CT 2025: 2-வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இப்போட்டி நடைபெறும் துபாய் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான ஆடுகளமாக இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பின்னர் ஸ்பின்னர்களுக்கும் உதவும் வகையில் பிட்ச் செயல்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
IND PLAYIN XI: ரோஹித், கில், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், ஹர்திக், ஜடேஜா, அக்சர், குல்தீப், ஹர்ஷித் ராணா, ஷமி.