REWIND 2023: வசூலை குவித்த தமிழ்ப் படங்கள்

580பார்த்தது
REWIND 2023: வசூலை குவித்த தமிழ்ப் படங்கள்
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் ரூ.620 கோடி வரை வசூல் செய்தது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் ரூ.610 கோடி வசூல் செய்தது. 'பொன்னியின் செல்வன் பாகம் 2' ரூ.350 கோடி வசூல், 'வாரிசு' ரூ.300 கோடி, அஜித்தின் 'துணிவு' படம் ரூ.250 கோடி வசூல், தனுஷ் நடித்த 'வாத்தி' ரூ.120 கோடி வசூல், 'மார்க் ஆண்டனி' ரூ.110 கோடி, 'மாவீரன்' ரூ.90 கோடி வசூல், 'மாமன்னன்' ரூ.80 கோடி வசூல், 'போர்த் தொழில்' ரூ.50 கோடி வசூல் செய்தது.

தொடர்புடைய செய்தி