கோட்டாக் மகேந்திரா வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை

72பார்த்தது
கோட்டாக் மகேந்திரா வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை
நாட்டின் 5வது பெரிய தனியார் வங்கியாக இருக்கும் கோட்டாக் மகேந்திரா மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் ஆன்லைன் வங்கி சேவைக்கான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுகளை மீறியதாக கோட்டாக் வங்கி மீது எழுந்த புகாரில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ஆன்லைன் அல்லது மொபைல் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், கிரெடிட் கார்டுகளை வழங்கவும் கோட்டாக் மகேந்திரா வங்கிக்கு ரிசர்வ் பேங்க் தடை விதித்துள்ளது

தொடர்புடைய செய்தி