‘புஷ்பா 2’ முதல் சிங்கிள் மே 1-ல் ரிலீஸ்!

74பார்த்தது
‘புஷ்பா 2’ முதல் சிங்கிள் மே 1-ல் ரிலீஸ்!
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். தற்போது இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக்கி வருகிறது. . ‘புஷ்பா தி ரூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆக.15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘பையரிங்’ பாடல் வரும் மே 1-ம் தேதி காலை 11.07 க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி