ரத்த காயங்களுடன் சாலையில் ஓடிய குதிரைகள் (வீடியோ)

78பார்த்தது
மத்திய லண்டனில் பரபரப்பான சாலை நடுவே கடிவாளம் பூட்டப்பட்ட இரண்டு குதிரைகள் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மத்திய லண்டனில் ஆல்ட்விச் பகுதியில், பரபரப்பான சாலை நடுவே ரத்த சொட்ட சொட்ட வெள்ளைக் குதிரை ஒன்றும், கறுப்பு குதிரை ஒன்றும் ஓடும் காட்சிகள் பகிரப்பட்டுள்ளது. பயிற்சியின்போது குதிரைப்படையைச் சேர்ந்த 5 குதிரைகள் தப்பியதாக கூறப்படுகிறது. அதில் தற்போது இரண்டு குதிரைகளை பிடித்துள்ளதாக லண்டன் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த குதிரைகள் சாலையில் வேகமாக ஓடும் போது எதிரே வந்த வாகனங்களில் மோதியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி