ரஷ்ய தூதரகத்தில் குடியரசு தினம் (வீடியோ)

59பார்த்தது
75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதற்கான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இதில் ரஷ்ய தூதரக ஊழியர்கள் ‘மே நிக்லா காடி லேகே’ பாடலுக்கு நடனமாடினர். அதன்பின் குடியரசு தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி