சிறுமி இறப்புக்கு நூடுல்ஸ் காரணம் இல்லையா?

78பார்த்தது
சிறுமி இறப்புக்கு நூடுல்ஸ் காரணம் இல்லையா?
திருச்சியில் நேற்று (செப்.2) நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட 15 வயது மாணவி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு தூங்க சென்ற அவர், காலையில் எழவேயில்லை. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவருக்கு இறுதிசடங்குகள் செய்ய குடும்பத்தார் முயன்றுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே சிறுமியின் இறப்புக்கான உண்மையான காரணங்கள் தெரிய வரும்.

தொடர்புடைய செய்தி